மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டியில் ஈரோடு மாவட்ட வீரர், வீராங்கனைகள் பதக்கங்கள் வென்று சாதனை... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 அக்டோபர், 2025

மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டியில் ஈரோடு மாவட்ட வீரர், வீராங்கனைகள் பதக்கங்கள் வென்று சாதனை...


    சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டியில் நீச்சல் பயிற்சியாளர் திரு.வேல்முருகன் தலைமையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் நீச்சல் போட்டியில் பங்கு பெற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வெற்றி பெற்றனர்..

1) வாசு 3 தங்கப் பதக்கம் 

2) தமிழ் 3 தங்கப் பதக்கம் 

3) வேல்முருகன் 2 தங்கப் பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம் 

4) சுரேஷ் 1 தங்கப் பதக்கம்,

1 வெண்கலப் பதக்கம் 

நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்..

நீச்சல் பயிற்சியாளர் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்...


தமிழக குரல் செய்தியாளர்

புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad