மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளர் உதவி
பேர்ணாம்பட்டு, அக் 28 -
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு காமராஜர் நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் ஆய்வாளர் பிரபு உத்தரவின் பேரில் 1000 ரூபாய் மதிப்புள்ள மளிகை தொகுப்பு பொருட்கள் சுமார் 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோபிநாத், காமராஜ் போலீசார் உடனிருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக