எவரெஸ்ட் கேம்ஸ் கிளப் மற்றும் வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் இணை ந்து ஜூனியர் ஆண்கள் பெண்கள் கபடி போட்டி!
குடியாத்தம் , அக் 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பவன் உள் விளையாட்டு அரங்கத்தில் மின்னொழி யில் நடைபெற்றது. போட்டிக்கு மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவர் இராசி தலித் குமார் தலைமை தாங்கி னார் போட்டியை ஒன்றிய குழு உறுப்பி னர் இமகிரி பாபு ஒன்றிய குழு உறுப்பி னர் நகர காவல் ஆய்வாளர் ருக்மாகதன் அரசு வழக்கறிஞர் லோகநாதன் நகர மன்ற உறுப்பினர் தீபிகா தயாளன் போட்டியை துவக்கி வைத்தனர் ஊராட்சி மன்ற தலைவர்கள் மோகன் சுந்தர் தோன்றல் நாயகன் சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டனர். இந்த போட்டி யின் நடுவர்களாக கோபாலன் மோகன் சிவராமன் பாஸ்கர் முத்து பணியாற்றி னர். மேலும் அமைச்சூர் கபடி கழக பொருளாளர் அம்மன் ரவி கலந்து கொண்டார். அனைவருக்கும் எவரெஸ்ட் கபடி கழகத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற. ஆண்கள் அணி. பி ஆர் ஏ திருவலம் ஜோக்கர் காமராஜ்புரம் ராஜன் பேர்ணாம்பட்டு படையப்பா வெற்றி பெற்ற பெண்கள் அணி ஆசியன் போர்ட்ஸ். வேலூர் 14. குயின்ஸ் வேலூர்
D.K.M. காலேஜ் வேலூர் D K. ஸ்போர்ட்ஸ் பேர்ணாம்பட்டு அணிகளுக்கு பரிசு பணம் கோப்பைகள் வழங்கப்பட்டது. ஜெயேந்திரன் அஜய் சுரேந்திரன் தரணி விழா ஏற்பாடுகளை செய்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக