குடியாத்தத்தில் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி கிராம பகுதிகளில் ஆய்வு !
குடியாத்தம்.அக் 28 -
வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரத்திலி ருந்து வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் சட்ட மன்ற தொகுதியான நெல்லூர் பேட்டை ஊராட்சி லிங்குன்றம் கிராமத்தில் ஒட்டி பகுதியில் மோர்தனா அணை கால்வாய் உடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து அதனை தொடர்ந்து கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி கிராம பகுதிகளில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி மக்களின் சந்தித்து இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்கப் படும் என அப்பகுதி மக்களிடம் தெரிவித் தார் இந்த ஆய்வு போது நெல்லூர் பேட்டை ஊராட்சி துணை தலைவர் பிச்சாண்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி சந்திரசேகர் வார்டு உறுப்பினர் முல்லை நாகராஜ் புரட்சி பாரதம் கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் மேகநாதன் ஒன்றிய குழு துணை தலைவர் கே கே அருன் முரளி
அ.தி.மு.க. ஒன்றிய கழகச் செயலாளர் எஸ் எல் எஸ் வனராஜ் ஒன்றிய துணை செயலாளர் .செ.கு வெங்கடேசன்
நெல்லூர் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளிநாயகி கொண்ட சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார்
நெருங்கி. ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக