நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட்.( NG0 ) சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்குபரிசோதனை மற்றும் ஆலோசனை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 அக்டோபர், 2025

நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட்.( NG0 ) சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்குபரிசோதனை மற்றும் ஆலோசனை!

நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட்.( NG0 ) சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்குபரிசோதனை மற்றும் ஆலோசனை! 
குடியாத்தம்.அக் 28 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம். நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட் மற்றும் மதராஸ் கேர் பயோடிக் சென்டர் இணைந்து நடத்தும் 
பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் 
சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் பரணி நோயாளிகளுக்கு சிகிச்சை  அளித்தார்
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 
டாக்டர் சுகுமார் கலந்து கொண்டு முகாம் மை சிறப்பித்தார் விழாவில் கலந்து கொண்ட 15 செவிலியர்களுக்கு நியூ லைப் ஹவுஸ் டிரஸ் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad