மாற்றுத் திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்றிய ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா !
ராணிப்பேட்டை ,அக் 28 -
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியைச் சார்ந்த மாற்றுத்திறனாளி யானஇராஜா (வயது 36) அவர்கள் மற்றும் நெமிலி வட்டம், தென்மாம்பாக்கம் பகுதியைச் சார்ந்த முருகானந்தன் (வயது 22) ஆகியோர் தங்கள் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தங்களுக்கு சக்கர நாற்காலி வேண்டுமென கோரிக்கை வைத்ததை
தொடர்ந்து, மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் ரூ.1.26 இலட்சம் மதிப்பீட்டி லான சக்கர நாற்காலி மற்றும் பேட்டரி யால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியி னை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.
ஜெ.யு.சந்திரகலா மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வழங்கினார் உடன் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராமகுமார் உள்ளார்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக