குடியாத்தத்தில் மோர்தனா . அணையின் கொள்ளளவு நிரம்பி உபரி நீர் பொது மக்கள் குடியிருப்பில் புகுந்தது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

குடியாத்தத்தில் மோர்தனா . அணையின் கொள்ளளவு நிரம்பி உபரி நீர் பொது மக்கள் குடியிருப்பில் புகுந்தது

குடியாத்தத்தில் மோர்தனா . அணையின் கொள்ளளவு நிரம்பி உபரி நீர் பொது மக்கள் குடியிருப்பில் புகுந்தது 
குடியாத்தம் ,அக் 14 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆந்திரா தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந் துள்ள மோர்தானா அணையின் கொள் ளளவு நிரம்பி உபரி நீர் பாசன கால்வாய் வழியாக அகராவரம் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை சொந்தமான ஏரியில் தண்ணீர் நிரம்பியது அதன் . உபரி நீர் செல்லும் வழியில் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால். உபரிநீர்கள் சாலைகளி லும் வீடுகளிலும் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளானார்கள் தகவல் அறிந்தவுடன் அக்ரஹாரம் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பெக்லைன் எந்திரன் மூலம் . பாசன கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பு களை அப்புறப்படுத்தினார்கள்
இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

குடியாத்தம் , அக் 14  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆந்திரா தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந் துள்ள மோர்தானா அணையின் கொள் ளளவு நிரம்பி உபரி நீர் பாசன கால்வாய் வழியாக அகராவரம் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை சொந்தமான ஏரியில் தண்ணீர் நிரம்பியது அதன் உபரி நீர் செல்லும் வழியில் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் உபரிநீர்கள் சாலை களிலும் வீடுகளிலும் வெள்ளம் புகுந்த தால் பொதுமக்கள் பெரிதும் இன்னலு க்கு ஆளானார்கள் தகவல் அறிந்தவுடன் அக்ரஹாரம் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பெக்லைன் எந்திரன் மூலம் . பாசன கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பு களை அப்புறப்படுத்தினார்கள்இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad