தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தூத்துக்குடி கலைஞர் அரங்கில் தியாகி இம்மானுவேல் சேகரன்
அவர்களின் 101-வது பிறந்த நாளை நினைவு கூறும் விதமாக அவரது திருவுருவப் படத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
தமிழகக் குரல் செய்திகளுக்காக தூத்துக்குடிசெய்தியாளர் கணேஷ்.மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக