கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை சுமார் அரை மணி நேரமாக வெளுத்து வாங்கி வருகிறது-இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு மேலும் சுசீந்திரம்,இடலாகுடி, தோவாளை,தெரிசனங்கோப்பு,தெள்ளாந்தி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது மேலும் வனப்பகுதிகளான கீரிப்பாறை, வாழையத்துவயல் பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது- ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று பெய்த திடீர் மழை குளிர்ந்த சீதோசன நிலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக