குடியாத்தம் அருகே மின்னல் தாக்கி
பசுமாடு ஆடு மற்றும் வாத்து உயிரிழந் தன சோகத்தில் விவசாய குடும்பம் !
குடியாத்தம் , அக் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் தட்டப்பாறை கிராமம் மீனூர் கொல்லை மேடு முகவரி சேர்ந்த சின்ன குட்டி (வயது 70 )தந்தை பெயர் பொன்னம்பலம் இன்று விடிர் காலை 2 மணி அளவில் இடி மின் னலுடன் மழை பெய்து காரணத்தினால் கொட்ட கையில் கட்டப்பட்டிருந்த ஒரு மாடு 3 ஆடு ஒரு பசுமாடு வாத்து இடி தாக்கி உயிரிழந்தன
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக