பேரணாம்பட்டு ,அக் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன் றத் தொகுதிக்கு உட்பட்ட பேர்ணாம்பட்டு நகர சுற்றுவட்டார பகுதிகளில் அதிக மான கனமழையின் காரணமாக பேர்ணாம்பட்டு மலட்டாறு ஒட்டியுள்ள பகுதிகளின் வீதிகளில் காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளில் புகுந்தது அந்தப் பகுதியை குடியாத்தம் சட்டமன்றஉறுப்பினர் வி.அமலுவிஜயன்
குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி செயல்திறன்மிகு நகர கழக செயலா ளர்,நகர மன்ற துணைத் தலைவர் ஜனாப்.ஆலியார் ஜூபேர் அஹ்மத் பார்வையிட்டனர் அப்போது நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் தலைமை பொதுக்குழு உறுப்பினரஆலியார் அர்ஷ்த் அஹ்மத் வட்டாட்சியர் ராஜ் குமார்.மாவட்ட பிரதிநிதி வெற்றிவேல்
நகர,வார்டு கழக நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக