குடியாத்தம் அருகே அனுமதியில்லாமல் முரம்பு. மண் . ஏற்றி வந்த டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் பறிமுதல்
குடியாத்தம் , அக் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம். நகர . காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன்
தலைமையில் போலீசார் சாமியார் மலை அடிவாரம் பகுதியில் நேற்று சோதனை யில் ஈடுபட்டிருந்தனர் அப்போது முரம்பு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைக் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து
பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த . டிப்பர் லாரி ஓட்டுநர் குமார் வயது 39
காந்திநகர் முத்துமாரியம்மன் தெருவை சேர்ந்த பொக்லைன் ஓட்டுநர்
உதயன் (வயது 24) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர் மேலும் .3 . நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக