திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 60-வது ஆண்டு வைர விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகளின் உயிரைப் பறித்த, விஷத்தன்மை வாய்ந்த 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை தயாரித்த நிறுவனம் மூடப்படுவதுடன், அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கையும் பாயும்" என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருநெல்வேலியில் இன்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
மாடசாமி திருநெல்வேலி செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக