பக்த ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் ஜோலார்பேட்டை எம் எல் ஏ பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 அக்டோபர், 2025

பக்த ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் ஜோலார்பேட்டை எம் எல் ஏ பங்கேற்பு!

பக்த ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் ஜோலார்பேட்டை எம் எல் ஏ பங்கேற்பு!
திருப்பத்தூர் ,அக் 5 ‌-

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம் பள்ளி மேற்கு ஒன்றியம், நாயன செருவு ஊரா ட்சியில் நடைபெற்றஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் திருப் பத்தூர் மாவட்ட செயலாளரும்,ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான
அண்ணன் க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.இந்த நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி ஒன்றியக் குழுத் தலைவர் வெண்மதி சிங்காரவே லன், ஊராட்சிமன்ற தலைவர் அஸ்வினி தேசிங்குராஜா, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தன், வார்டு கவுன்சிலர் அமுதா இளங்கோ, ஊராட்சிமன்ற து.தலைவர் சதிஷ்குமார், நந்தகுமார், செந்தில், ராஜ்குமார், வெங்கடேஷ், சின்னகுட்டி, விவேகானந்தன் மற்றும் கழக முன் னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad