திருப்பத்தூர் மாவட்டம் இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு நடத்தும் இரண்டாம் ஆண்டு வேளாண் திருவிழா
திருப்பத்தூர், அக் 5 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு நடத்தும் இரண்டாம் ஆண்டு வேளாண் திருவிழா சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமான மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் விதை பொருட்கள் மற்றும் வேளாண்மை குறித்து பல ஆலோசனைகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதில் விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் தானிய வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன இதில் ஏராளமான விவசாயிகள் பயனடைந் தனர் என்பதை குறிப்பிடத்தக்கதாகும் இந்த நிகழ்ச்சியில் வரவேற்பு ரவிச்சந்தி ரன் சிறப்பு அழைப்பாளராக சுப்ரமணி யன் இதில் சித்த மருத்துவர் அரசு விக்ரம் குமார் பொதுமக்களுக்கு இது பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக