மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலை மையில் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 அக்டோபர், 2025

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலை மையில் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தலை மையில் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு!
ராணிப்பேட்டை , அக் ‌24 -

ராணிப்பேட்டை மாவட்டம் காவல் அலுவ லகத்தில்   ஆய்வுக் கூட்டம் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால்,,தலை மையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வு 
சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர் கள் உட்பட மொத்தம் 23 நபர்களைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண் காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள்  இமயவரம்பன், (ராணிப்பேட்டை  உட்கோட்டம்),  ராமச்சந்திரன் (DCRB), 
வெங்கடகிருஷ்ணன்  (IUCAW), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர் .

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad