குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சார்பில் தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !
ராணிப்பேட்டை , அக் 24 -
ராணிப்பேட்டை மாவட்டம் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சார்பில் தொழில் மற்றும் வர்த்தக கண் காட்சி நீர்வளம், சட்டமன்றம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்,
கைத்தறி மற்றும் துணிநூல் துறை
அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ராணிப் பேட்டை சிப்காட் Premier Leather நிறுவன வளாகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சார்பில் 3 நாட்கள் நடை பெறும் தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சியை(Industrial Expo) தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அய்மன்ஜமால் , ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், TANSTIA மோகன், RADSMIA புனிதவேல்,
RANEX முரளி, சந்திரஹாசன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஆனந்தன், RANITEK ரமேஷ்பிரசாத், Ram Leather பாஸ்கர் மற்றும் பலர் உள்ளனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக