அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மாவட்ட அலுவலக கலை நிகழ்ச்சிகள் மீனாட்சி மகளிர் மேல் நிலைப் பள்ளியில் தொடக்கம்!
திருப்பத்தூர் ,அக் 29 -
திருப்பத்தூர் மாவட்டம் அரசு மற்றும்அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக் கிடையே கலை நிகழ்ச்சி போட்டிகள் நடைபெற்றது 2022 ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சியானது தமிழக முதல் வரால் தொடங்கி வைக்கப்பட்டதுஇதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் திருப்பத் தூர் மாவட்ட அளவில் உள்ள மாணவர்கள் இந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினார்கள் இதன் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கு விப்பாகவும் மற்றும் பரிசுகளும் வழங்கி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் எனவே பல்வேறு மாணவர்கள் பல கலை நிகழ்ச்சிகள் இன்று மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சி ஆனது நடைபெற்றது இதில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாணவிகள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி கலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர் பரிசு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் இந்த நிகழ்ச்சியானது மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி. திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி. திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடே சன். திருப்பத்தூர் நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா. நல்லாசிரியர் விருது பெற்ற இந்திரா மாணவ மாணவி கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இந்த நிகழ்ச் சியில் கலந்து கொண்டு சிறப்புத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக