மழைநீர் செல்லும் கால்வாய் சரிவர தூர் வாரப்படாமல் பொதுமக்கள் அவதி அதிமுக மாவட்ட செயலாளர் ஆட்சியரிடம் மனு!
வேலூர் , அக் 15 -
உடன் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி P.சதீஷ்குமார் , மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் A.A.தாஸ் , ஒன்றிய கழகச் செயலாளர் K.S.சுபாஷ் , பகுதி கழகச் செயலாளர்கள் P.ஜனார்த்தனன் ,DDR.ரகு , VPM.குமார் , வேலூர்மாநகராட்சி அதிமுக குழு எதிர்க்கட்சித் தலைவர் S.எழிலரசன் , மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சுந்தர்ராஜன் , மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் V.L.ராஜன் , மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி சோமு , லோகநாதன் , வட்டக் கழகச் செயலாளர் கார்த்திகேயன் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் பாலாஜி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் சையத் அலி ஆகியோர் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக