பிறந்தநாள் முன்னிட்டுமுதியோர்களுக்கு அன்னதானம் வழங்கிய கழக சுற்றுச் சூழல் அணி மாநில துணை செயலாளர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 அக்டோபர், 2025

பிறந்தநாள் முன்னிட்டுமுதியோர்களுக்கு அன்னதானம் வழங்கிய கழக சுற்றுச் சூழல் அணி மாநில துணை செயலாளர்!

பிறந்தநாள் முன்னிட்டுமுதியோர்களுக்கு அன்னதானம் வழங்கிய திமுக கழக சுற்றுச் சூழல் அணி மாநில துணை செயலாளர்!
ராணிப்பேட்டை , அக் 21 -

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் 
கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி தனது பிறந்தநாள் முன்னிட்டு முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு 
அன்னதானம் வழங்கினார் இதில்
தொழிலதிபர் பிரின்ஸ் ரவி மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் 
BLT.சிவா மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் டான் போஸ்கோ 
துணை அமைப்பாளர் கார்த்திக் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உடனிருந் தனர்

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad