வேலூர் மாவட்டம் குடியாத்தில். வாலிபர் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 அக்டோபர், 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தில். வாலிபர் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

வேலூர் மாவட்டம் குடியாத்தில். வாலிபர் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
குடியாத்தம் , அக் 21

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ் வரி பேட்டை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (வயது 50) S/o. முனுசாமி இவர் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் கங்கை அம்மன் கோவில் அருகில் வந்து கொண்டிருக்கிறார் அப்போது சிறுமி குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் சிறுமி லிவி‌ (வயது 10)  மீது மோதியதில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால்
 ஆத்திரமடைந்த சிறுமியின் .தந்தை நவீன் குமார் (வயது 35) S /O பிச்சைமுத்து செக்குமேடு கங்கை அம்மன் கோவில் அருகில் இவர் இருசக்கர வாகனத்தில் வந்த முருகனை கையால் தாக்கி உள்ளார் பிறகு வீட்டிற்கு சென்று படுத்திருந்த முருகன் இரவு 11 30 மணி அளவில் உயிரிழந்தார் . தகவல் அறிந்த
நகர காவல் துறையி னர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று. சடலத்தை மீட்டு அடுக்கும் பாறை அரசு மருத்துவ மனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் பின்னர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு . நவீன் குமார் என்பவரை கைது செய்துள்னர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad