திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கீழ வீரராகவபுரம் கிராமம், குறிச்சியில் வசித்து வந்த மாடத்தி அம்மாள், (வயது 75) க/பெ. தளவாய் என்பவரது வீடானது இடிந்து விழுந்ததில், காயமுற்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூபாய் 4 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் இன்று வழங்கினார்.
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக