ராணிப்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சி அணி பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர் தலைமையில்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 அக்டோபர், 2025

ராணிப்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சி அணி பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர் தலைமையில்!

ராணிப்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சி அணி பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர் தலைமையில்!
ராணிப்பேட்டை அக்-31 

இராணிப்பேட்டை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அணி பிரிவு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் வாலாஜா டோல்கேட் அருகே தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் நெமிலி பி. ஆனந்தன் தலைமையேற்றார்
சிறப்பு அழைப்பாளராக மாநில பிரிவுகள் அமைப்பாளர் கே.டி. ராகவன் கலந்து கொண்டு மாவட்ட அணி பிரிவு தலைவர் கள் மற்றும் நிர்வாகிகளை அறிமுகப் படுத்தி உரையாற்றினார்.
கூட்டத்தில் பொது செயலாளர் சிவமணி ஜி ரவீந்திரநாத்சிங், வழக்கறிஞர் பிரிவு செந்தில்குமார், கோட்ட அமைப்பு செய  லாளர் குணசேகரன், மாவட்ட பார்வையா ளர் வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் விஜயன், தணிகாசலம், ஜி.வி. பிரகாஷ், மாவட்ட பொதுச் செய லாளர்கள் குணாநிதி, சிவமணி, கீதா, மாவட்ட பொருளாளர் சரத் குமார், ஊடகப்பிரிவு வேதா சீனிவாசன் அரசு தொடர்பு துறை சஞ்சய்லோகேஷ்,  வாலாஜா கிழக்கு ஒன்றியம் மண்டல தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட பல்வேறு அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad