நெமிலியில் நான்கு ஆண்டுகளுக்கு முன் திமுக வெற்றி விழா கொண்டாடிய நாள்!
நெமிலி ,அக 31-
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் முதல்முறையாக நெமிலி ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றியது திமுக. இதுவரை அதிமுக, பாமக மட்டுமே வெற்றி பெற்றுவந்த நிலையில், திமுகவை சேர்ந்த பெ. வடிவேலு அவர்கள் தற்போது வென்றுள்ளார். அவர்களது பணி மென்மேலும் சிறக்க ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் வாழ்த்துக்கள்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு.பாக்கியராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக