அனைத்திந்திய விவசாயி மற்றும் தொழிலாளர் சங்கத்தின் எரிப்பாளையம் கிளைக்கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

அனைத்திந்திய விவசாயி மற்றும் தொழிலாளர் சங்கத்தின் எரிப்பாளையம் கிளைக்கூட்டம் நடைபெற்றது



அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி. கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள்  வழிகாட்டுதல் பேரில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தெக்கலூர் ஊராட்சி ஏரிப்பாளையம் கிளை அலுவலகத்தில் ஞாயிறு அன்று ஆலோசனை கூட்டம் காலை 11.00மணிக்கு நடைபெற்றது இந்த கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad