குடியாத்தத்தில் புதிய நீதி கட்சி சார்பாக தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
குடியாத்தம் ,அக் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் A.C.சண்முகம் அவர்களின் நல்வாழ்த்து க்கள் உடன் மாவட்ட செயலாளர் R.P.செந்தில் அவர்களின் தலைமையில்
மண்டல செயலாளர் P.சரவணன் மற்றும் நகர செயலாளர் ஹரி முன்னிலையில் குடியாத்தம் நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு பட்டாசுகள் மற்றும் இனிப்பு கள் வழங்கப்பட்டது
மேலும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜ்குமார், தொகுதி செயலாளர் பாரத் மகி, நகர பொருளாளர் வெங்கடேசன், அம்பேத்கர் பேரவை மண்டல செயலாளர் நத்தம் நாகராஜ், பகுதி செயலாளர் ஐயப்பன், கன்னியப் பன், முரளி, நகர மகளிர் அணி செயலா ளர் உமா மகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக