குடியாத்தத்தில் உள்ள பொதுப்பணி துறைக்கு சொந்தமான கூட நகரம் ஏரி முழு கொள்ளளவு எட்டியது !
குடியாத்தம் , அக் 21
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத் திற்கு .உட்பட்ட கூட நகரம் ஏரி முழு கொள்ளளவு . எட்டியதை முன்னிட்டு
ஊராட்சி மன்ற தலைவர் பி கே குமரன் தலைமையில் மலர் தூவி பூஜை செய்யப் பட்டது இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜி வெங்கடேசன்
பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர் சிவாஜி மற்றும் ஊர் பெரியோர்கள் கோபி தர்மகர்த்தா. பண்ணை கோபி ஜவகர் வி. வெங்கடேசன் சக்கரவர்த்தி அனகாநல்லூர் தேவன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக