குடியாத்தத்தில் அண்னாள் முதியோர் இல்லத்தில் தீபாவளி திருநாள் கொண் டாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 அக்டோபர், 2025

குடியாத்தத்தில் அண்னாள் முதியோர் இல்லத்தில் தீபாவளி திருநாள் கொண் டாட்டம் !

குடியாத்தத்தில் அண்னாள் முதியோர் இல்லத்தில் தீபாவளி திருநாள் கொண் டாட்டம் !
குடியாத்தம் , அக் 21 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் ரோடு அம்பேத்கர் சிலை அருகிலுள்ள 
அன்னாள் முதியோர் இல்லத்தில் தீபா வளி கொண்டாடப்பட்டது இதில் நகர காவல் ஆய்வாளர்.ருக்மாங்கதன் கலந்து கொண்டு முதியோர்களுக்கு புடவை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது 
இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள் வீராசாமி. ராஜேஸ்வரி மற்றும் தலைமை காவலர் வேண்டா காவலர்கள் முதியோர் இல்லம் நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad