ஈரோடு மாவட்ட இரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பிற்க்கு சிறந்த சமூகசேவை விருது.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

ஈரோடு மாவட்ட இரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பிற்க்கு சிறந்த சமூகசேவை விருது..


சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் இரத்ததானம் வழங்குவதில் சிறப்பாக செயல்படும் அமைப்பான ஈரோடு மாவட்ட இரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பிற்கு விருது வழங்கப்பட்டது...

விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் திரு மா.சுப்ரமணியம் அவர்கள் கலந்து கொண்டு ஈரோடு மாவட்ட இரத்ததானம் ஒருங்கிணைப்பாளர் கூட்டமைப்பிற்கு விருது வழங்கி சிறப்பித்தார்.. 

இந்த விருதினை திரு.கார்த்திகேயன் மற்றும் திரு.கவியரசு இருவரும் பெற்றுக் கொண்டனர்...


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad