புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு, ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணியிலிருந்து திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வடமாலை சாற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம், லட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது பெருமாள் மலையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.
ம.சந்தானம்
ஈரோடு மாவட்டம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக