பொதுமக்களின் பயன்பாட்டிற்காக
கொடியசைத்து துவங்கி வைத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி !
ராணிப்பேட்டை ,அக் 13 -
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் இருந்து ரூ.2.79 கோடி மதிப்பீட்டில் 3 புதிய தாழ்தள புறநகர் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப் பன், நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணை பொது மேலாளர்கள் ஈஸ்வரன்,ஸ்ரீனிவாசன், தொமுச தலைவர் ரமேஷ் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக