அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருப்பத்தூர் தகவல் அறியும் உரிமை சட்ட பேரணி !
திருப்பத்தூர் , அக் 8 -
திருப்பத்தூர் மாவட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 12 ஆம் தேதி வரை அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று திருப்பத்தூரில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் மாணவர்கள் தகவல் அறியும் உரி மைச் சட்டம் RTI சம்பந்தமான பதாகை களை கைகளில் ஏந்தி பேரணியாக சென்றனர்.
இப்பேரணியை திருப்பத் தூர் DRO திரு நாராயணன் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்கள். கல்லூரி முதல் வர் ப. குமரேசன்(பொ) அவர்கள் தலை மை தாங்கினார்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் மற்றும் திட்ட அலுவலர் ப. நரசிம்மன் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரி யர்கள், அலுவலர்கள் பெரும்பான்மை யான மாணவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக