கேரளா ஸ்கூட்டர் குமரியில் மீட்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 அக்டோபர், 2025

கேரளா ஸ்கூட்டர் குமரியில் மீட்பு!

கேரளா ஸ்கூட்டர் குமரியில் மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு ஸ்கூட்டர் நீண்ட நாட்களாக நின்றது. 

போலீசார் அதற்கு அபராதம் விதித்தபோது கேரளா கொல்லம் பரவூரில் உள்ள ஷீலா என்பவருக்குசொந்தமான ஸ்கூட்டர் என்பதும், 7 மாதத்திற்கு முன் அது திருட்டு போனதும் தெரிந்தது. 

நேற்று ஸ்கூட்டர் உரிமையாளர் ஷீலா என்பவர் மார்த்தாண்டம் வந்து ஸ்கூட்டரை திரும்ப பெற்று சென்றார். கொல்லத்தில் திருடிய ஸ்கூட்டரை மார்த்தாண்த்தில் வைத்து விட்டு திருடன் சென்றிருக்கலாம் என போலீசார் கூறினர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad