குமரி மாவட்டம் சென்னித்தோட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் (27) வெளிநாட்டில் பார்மசிஸ்டாக வேலை செய்து வந்தார்.
தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த இவர் விக்னேஷ்(25) என்பவருடன் நேற்று இரவு பைக்கில் காப்புக் காடு ரோட்டில் சென்றபோது தட்டவிளை பகுதியில் மின்கம்பத்தில் பைக் மோதியது.
இதில் ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த விக்னேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக