வாலிபர் பாலாற்றில் குதித்த நிலையில், அவரது உடலை தேடுதல் பணியில் அரக் கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் !
ராணிப்பேட்டை , அக் 16 -
ராணிப்பேட்டை பழைய பாலாறு பாலத் திலிருந்து குடும்பதகராறு காரணமாக மனமுடைந்த பிரசாத்(வயது 40)என்பவர் ஆற்றில் குதித்த நிலையில், அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. இந்தத் தேடுதல் பணியில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் ராணிப் பேட்டை தீயணைப்பு வீரர்கள்இணைந்து உடலை தேடும்பணியில் தொடர்ந்து
ஈடுபட்டு வருகின்றனர் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக