நாகர்கோவில் டதி ஸ்கூல் சந்திப்பில் இருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி நோக்கி செல்லும் சாலையில் சிதறி கிடந்த கற்களால் விபத்து ஏற்பட்டது. அந்தச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அருகிலிருந்த பொதுமக்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலையில் சிதறி கிடக்கும் கற்களால் பராமரிப்பு இல்லாமை காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக