தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை ,அக் 6 -
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை
பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு
மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி
அனைத்து பணியாளர்கள் சங்கம்
சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி மாவட்ட அளவிலான
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராணிப் பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பரதொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக