ஏஞ்சல் அபாகஸ் அகாடமி தேசிய அளவில் சாம்பியன் வென்ற மாணவ மாணவிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பரிசளிப்பு விழா!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 அக்டோபர், 2025

ஏஞ்சல் அபாகஸ் அகாடமி தேசிய அளவில் சாம்பியன் வென்ற மாணவ மாணவிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பரிசளிப்பு விழா!!

"ஏஞ்சல் அபாகஸ் அகாடமி  தேசிய அளவில் சாம்பியன் வென்ற மாணவ மாணவிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பரிசளிப்பு விழா!!
ராணிப்பேட்டை , அக் 6 -

ராணிப்பேட்டை மாவட்டம் ஏஞ்சல் அபாகஸ் அகாடமி பயின்று வரும் மாணவர்கள் மாணவிகள் தேசிய அளவில் சாம்பியன் வென்று வந்த அவர்களுக்கு பரிசளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கல்வியாளர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் டாக்டர் பிரவீன் குமார்,அரசு தொடர்பு பிரிவுமாவட்ட அமைப்பாளர் டாக்டர் விகே.சஞ்சய்லோ கேஷ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு ரவீந்திரநாத்சிங் மற்றும் மு.நகர தலைவர் காந்தி நகர மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் அணி வித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad