கனமழை காரணமாக மழைநீர் கால்வாய் நீர் கலந்து குளம் போல் காட்சி அதிமுக மாவட்ட செயலாளர் நேரில் ஆய்வு!
வேலூர் , அக் 14 -
வேலூர் மாவட்டம் கிரீன் சர்க்கிள் பகுதி யில் 2 நாள் பெய்த மழைக்கே மழைநீர் கால்வாய் நீர் கடல் போல் தேங்கி மக்கள் போக்குவரத்துக்கு பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள் இருசக்கர வாகனங்கள் பழுதாகி ஆங்காங்கே நின்று விடுகிறது மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ பழு தாகி மிகவும் சிரமப்படுகிறார்கள் விடியா தி.மு.க அரசு உரிய நடவடிக்கை எடுக்கா மல் மக்களை வஞ்சித்துக் கொண்டிருக் கிறது 4-5 வருடங்களாக இதே நிலைமை நீடித்துக் கொண்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடியாக தீர்வு கண்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்று வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் SRK. அப்பு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து மக்களே பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் உடன் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் தாஸ் பகுதி கழகச் செயலாளர்கள் S.குப்புசாமி , P.ஜனார்த்தனன் M.A.ஜெய் சங்கர் VPM.குமார் , மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் S.P.ராகேஷ் வேலூர் மாநகராட்சி அதிமுக குழு எதிர்க் கட்சித் தலைவர் S.எழிலரசன் , முரளி , வினோத் குமார் , சம்பத் , சங்கர் , மதன் வட்டக் கழகச் செயலாளர் பிச்சமுத்து பொதுமக்கள் பலரும் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக