தூத்துக்குடி மாவட்டத்தில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சூரசம்கார நிகழ்ச்சியில் நாடோடி பட நடிகர் பரணி கலந்து கொண்டுசுவாமி தரிசனம் செய்தார். இதில் அங்கு வந்த பக்தர்கள் அவரிடம் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர் .
அவர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜியுடன் கை கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக