திருப்பூர் மாநகர வார்டுகளில் திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளிக்கு புத்தாடைகள் தெற்கு தொகுதி எம்எல்ஏ வழங்கினார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

திருப்பூர் மாநகர வார்டுகளில் திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளிக்கு புத்தாடைகள் தெற்கு தொகுதி எம்எல்ஏ வழங்கினார்


திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதி திமுக சார்பாக 49,55,56 ஆகிய வட்ட திமுக நிர்வாகிகளுக்கும், திமுக உடன்பிறப்புகளுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிச்சிபாளையம் திமுக கட்சி அலுவலகத்தில் பெண்களுக்கு சேலையும், ஆண்களுக்கு பேண்ட் சர்ட்  திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மத்திய மாவட்ட திமுக செயலாளர்  க‌.செல்வராஜ் MLA அவர்கள் வழங்கினார் உடன் தெற்கு மாநகர திமுக செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன் மற்றும் திமுக  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad