ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி காவலர்கள் அணிவகுப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 அக்டோபர், 2025

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி காவலர்கள் அணிவகுப்பு.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி காவலர்கள் அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், IPS., பார்வையிட்டு காவலர்கள் பொதுமக்களிடைய நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது பற்றிய அறிவுரை வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .G.சந்தீஷ்.IPS.. காவல்துறையினர் தங்களுக்குள் கடைபிடிக்க வேண்டிய சுயஒழுக்கம் மற்றும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளும் விதம் குறித்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad