வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப் பட்ட அனைத்துக் கட்சிகள் ஆலோசனை கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 அக்டோபர், 2025

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப் பட்ட அனைத்துக் கட்சிகள் ஆலோசனை கூட்டம் !

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப் பட்ட அனைத்துக் கட்சிகள் ஆலோசனை கூட்டம் !
குடியாத்தம் , அக் 29 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி வாக்காளர் தீவிர சிறப்பு முறை. திருத்தம் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 
கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் 
செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கி னார் வட்டாட்சியர் கி பழனி பேரணாம் பட்டு வட்டாட்சியர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நேர்முக உதவி யாளர் ரமேஷ் வரவேற்றார் இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் அனைத் திந்திய அண்ணா திமுக நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி திராவிட முன்னேற்ற க் கழகத்தின் சார்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்
தொகுதி தேர்தல் பொறுப்பாளர்
பொன். தனசீலன் சிபிஎம் துரை செல்வம். சிலம்பரசன் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் இறுதி யில் தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் வெங்கடேசன் நன்றி கூறினார் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad