கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் எ. மகேஸ்வரன் தலைமையேற்றார்.
முகாமில் நடைபெற்ற கருத்தரங்கில் கல்வி மேம்பாட்டுக் கேந்திரம் ஆசிரியர் கல்வி தென் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் கமல. செல்வராஜ் “வேலைவாய்ப்புகளும் பயிற்சிகளும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எஸ். ஜெயக்குமார் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக