கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா கடந்த 23 ஆம் தேதி தொடங்கி இன்று ந்தேதி வரை நடைபெற்று வருகிறது.
திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம் மாலையில் சமய உரை அதைத்தொடர்ந்து பல வகையான கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், இரவில் வாகன பவனி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக