குடியாத்தில் முழு கொள்ளளவை எட்டிய நெருங்கி பெரிய ஏறி பொதுமக்கள் மலர் தூவி மகிழ்ச்சி!
குடியாத்தம் , அக் 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை செருவங்கி பெரிய ஏரி தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டி கோடி நீர் வழிந்து ஓடுகிறது. வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவர் இராசி தலித் குமார் மலர் தூவி ஏரி நீரை வரவேற்றார்.ஏரியின் முழு கொள்ளளவு நீரை சேமித்தநீர்வளத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார் உடன் கபடி கழக நடுவர் சிவராமன் அஜய் ஜெயேந்திரன் மற்றும் எவரெஸ்ட் கபடி கழகத்தின் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக