கொத்தனார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை குற்றவாளிகளை ஒருமணி நேரத்தில் பிடித்து கைது செய்த போலீசார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 அக்டோபர், 2025

கொத்தனார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை குற்றவாளிகளை ஒருமணி நேரத்தில் பிடித்து கைது செய்த போலீசார்.

கொத்தனார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை குற்றவாளிகளை ஒருமணி நேரத்தில் பிடித்து கைது செய்த போலீசார்

நாகர்கோவில் அருகே சரலூர் பகுதியில் கொத்தனார் ராஜ்குமார் என்பவர் கொலை செய்த வழக்கில் பதுங்கி இருந்த குற்றவாளிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆணைப்படி காவல் துணை கண்காணிப்பாளர் லலித் குமார் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் அன்புபிராகஷ் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் அஜய்ராஜ மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் ,தலைமை காவலர் கிருஷ்ண பிரசாத் முதல்நிலை காவலர் அமுதன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்து கைது செய்தனர். அவர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad