கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள்
ஆய்கவுண்டன்
பாளையத்திலிருந்து கணபதி பாளையம் வரை போதை விழிப்புணர்வு பற்றிய பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும் இந் நிகழ்வில் தலைமை ஆசிரியர் திருமதி டே சுகுணா ப்ளாரன்ஸ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திருமதி எம்.வி.சர்மிளா, காவல் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்..
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக