குமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள குழித்தோடு பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரது ¼ வயது மகன் கேசங்கின் கால், பிளாஸ்டிக் நாற்காலியின் குழாய் வடிவிலான காலின் துவாரத்தில் சிக்கியது.
சமையல் செய்து கொண்டிருந்த தாய், சத்தம் கேட்டு ஓடி வந்து மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்து வந்த தக்கலை தீயணைப்பு வீரர்கள், நாற்காலியின் அடிப்பகுதியை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக