திருப்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டது உடனடியாக எஸ்டிபிஐ கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட மருத்துவ அணியின் மூலமாக எஸ் டி பி ஐ கட்சியின் பெரிய தோட்டம் கிளை சகோதரர் இத்ரீஸ் அவர்கள் B+ve இரத்தம் வழங்கினார் திருப்பூர் எஸ் டி பி ஐ கட்சியினர் பொதுமக்களுக்கு பல்வேறு சமூக சேவை பணிகளை செய்து வருகின்றனர் இரத்தம் தேவைப்படும் பொது மக்களுக்கு எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக தொடர்ந்து இரத்ததானம் கொடுத்து கொண்டு வருகின்றார்கள் மேலும் இரத்ததான முகாம் நடத்தி அதன் மூலமும் அரசு மருத்துவமனைக்கு இரத்தம் சேகரித்து கொடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக